தோழர் கவுதமன் உடலுக்கு

img

தோழர் கவுதமன் உடலுக்கு கே.பாலகிருஷ்ணன் அஞ்சலி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அண்ணாநகர் பகுதி, 105வது வட்ட (எம்எம்டிஏ) கிளைச் செயலாளர் க.கவுதமன் உடல்நலக்குறைவால் வியாழனன்று (மே 23) காலமானார்.